பாராளுமன்ற பொதுத் தேர்தலில் “புதிய ஜனநாயக முன்னனி” சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் வெறும் 88 வாக்குகளில் தனது வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
பொத்துவில் தொகுதியில் தனது சொந்த ஊரான பொத்துவில் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் இத்தேர்தலில் பெற்றுக்கொண்டுள்ள முஷர்ரப் இறுதிக் கட்டத்தில் வெறும் 88 வாக்குகள் கிடைக்காமல் தோல்வியடைந்தமை பொத்துவில் மக்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.