Our Feeds


Saturday, November 9, 2024

Zameera

இணைய நிதி மோசடி தொடர்பில் 58 பேர் கைது


 இணைய வழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 58 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 
குறித்த சந்தேக நபர்கள் கிருலப்பனை அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »