இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட உச்சகட்ட அநியாயம் தான் ஜனாஸா எரிப்பு. கோட்டாவின் 20ம் திருத்தத்திற்கு ஆதரவளித்து, ஜனாஸா எரிப்புக்கு துணை போன முஸ்லிம் MP க்களையும் அவர்களை அரவணைத்து பதவி வழங்கிய கட்சித் தலைவர்களையும் இத்தேர்தலில் புரக்கணித்து துடிப்புள்ள, சமூக அக்கறை கொண்ட இளைஞர்களை பாராளுமன்றுக்கு தேர்வு செய்ய வேண்டி, சமூக மாற்றத்திற்கான புதிய அணியில் இணையுங்கள்.
உலமாக்கள் மற்றும் சமூக ஆர்வளர்கள் குழு அழைப்பு.