Our Feeds


Wednesday, October 30, 2024

SHAHNI RAMEES

BREAKING: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை!

 

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

அவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து 5 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்படட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »