பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் GAS சிலின்டர்
சின்னத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்காக BPK பாலகிருஷ்ணன் பிரசாத்குமார் இன்று(09) வேட்புமனுவில் கையொப்பமிட்டார்.
இந்நிகழ்வில், இ.தொ.கா தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் சக்திவேல், பிரதி தலைவர் கணபதி கனகராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.