அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரான கமலா ஹரிஸை ஆதரித்து மில்லியன் கணக்கிலான டொலர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளதால், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சுகாதாரத்தை மேம்படுத்துதல், வறுமையைக் குறைத்தல் மற்றும் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அர்ப்பணிப்போடு இருக்கும் அதிபர் வேட்பாளரை நான் ஆதரிக்கிறேன் என்று தெரிவித்து உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் 50 மில்லியன் டொலர் நன்கொடை வழங்கியுள்ளார்.
Wednesday, October 23, 2024
கமலா ஹரிஸை ஆதரித்து பல மில்லியன் டொலர் நன்கொடை அளித்த பில்கேட்ஸ்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »