Our Feeds


Tuesday, October 8, 2024

SHAHNI RAMEES

புறக்கோட்டையில் தீப்பரவல்!

 


புறக்கோட்டை மலிபன் வீதியில் உள்ள கடதாசி

களஞ்சியசாலை ஒன்றில் சற்றுமுன்னர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.




தீயை கட்டுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »