வடக்கு தொடருந்து மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான தொடருந்து மார்க்கத்தின் திருத்தப்பணிகள் மேலும் தாமதமாகும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான தொடருந்து மார்க்கத்தின் சமிஞ்ஞை கட்டமைப்பு நடவடிக்கைகள் இதுவரையில் நிறைவு செய்யப்படவில்லை.
ஆகையால், அநுராதபுரம் முதல் மஹவ வரையிலான தொடருந்து மார்க்கத்தின் சேவையை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்தார்.
Sunday, October 6, 2024
அநுராதபுரம்- மஹவ தொடருந்து மார்க்கத்தின் திருத்தப்பணிகளில் தாமதம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »