Our Feeds


Monday, October 28, 2024

Zameera

இன்று மின்கட்டணத் திருத்தம் தொடர்பான மீளாய்வு


 இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டு மீளாய்வுக்காக, இலங்கை மின்சார சபை அண்மையில் கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தது.

முன்மொழியப்பட்ட மீளாய்வுகள் இன்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (28) கலந்துரையாடப்பட உள்ளதாக அதன் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.

ஆணைக்குழுவுக்கு கூடுதல் திருத்தங்கள் தேவைப்பட்டால், மேலும் நடவடிக்கைகள் தேவைப்பட்டால், மின் வாரியத்திற்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »