தற்போது இருக்கும் ஒரே தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மாத்திரமே என அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கான செயற்பாடுகள் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மஹரகம பிரதேசத்தில் கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போது சஜித் பிரேமதாச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறைபாடுகளை மட்டும் சுட்டிக்காட்டாமல் நாட்டை கட்டியெழுப்ப எமது பங்களிப்பை வழங்க தயார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, October 2, 2024
நாட்டை கட்டியெழுப்ப எமது பங்களிப்பை வழங்க தயார்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »