இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும்,
ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஆறுமுகம் சிவலிங்கம், உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக தெரிவித்து கடிதத்தை அக்கட்சியின் தலைமை பீடத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்