Our Feeds


Sunday, October 6, 2024

SHAHNI RAMEES

உருளை கிழங்கு – வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

 



உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான

விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது.


இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ உருளை கிழங்கின் வரி 10 ரூபாவினாலும், 1 கிலோ பெரிய வெங்காயம் 20 ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »