எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கையெழுத்திட்டார்.
இவர் ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை (09) கையொப்பமிட்டார்.
Wednesday, October 9, 2024
வேட்புமனுவில் கையெழுத்திட்டார் முஜீப்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »