Our Feeds


Wednesday, October 16, 2024

Zameera

ஜோன் மற்றும் அலோசியஸின் பிணைமனு மீண்டும் நிராகரிப்பு


 WM Mendis and Company Ltd. இன் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் தினேந்திர ஜோன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பத்தை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று மீண்டும் நிராகரித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »