ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை உட்பட வேட்பாளர்கள் சற்றுமுன் வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்
மற்ற வேட்பாளர்களும் அந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. அதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோரை காண முடியாதுள்ளது.
முழுமையான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும்....