ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் பட்டியலில் முன்னாள் எம்.பி ஹரீஸின் பெயர் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. பைசல் காசிம் போட்டியிட அவரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் தோற்றாலும் அவருக்கு தேசியப்பட்டியல் வழங்குவதாக உறுதி வழங்கப்படவி்லை என்பதாகவும் தகவல். உதுமா லெப்பை, தவம் உள்ளிட்டவர்களுக்கும் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ள நிலையில் இறுதிப்பட்டியில் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Thursday, October 10, 2024
மு.க வேட்பாளர் பட்டியலிலிருந்து கலட்டி விடப்பட்டார் ஹரீஸ்? - பைசல் காசிம் உள்ளே - நடப்பது என்ன?
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »