நடிகர் ஜகத் மனுவர்ண தேசிய மக்கள் சக்தி சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.
கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் நியமனப் பட்டியலில் அவர் கையொப்பமிட்டுள்ளார்.
கண்டி மாவட்ட அணித் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த அவர்கள் செயற்படுகின்றார்.
ஜகத் மனுவர்ண தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நீண்ட காலம் பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.