Our Feeds


Saturday, October 12, 2024

Zameera

சஹாரா பாலைவனத்தில் வெள்ளப்பெருக்கு

கனமழை காரணமாக சஹாரா பாலைவனத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான செயற்கைக்கோள் படங்களையும் நாசா பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »