எதிர்வரும் பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என சப்ரகமுவ மாகாண முன்னாள் ஆளுநர் நவீன் திசாநாயக்க அறிவித்துள்ளார்.
கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம், ஐக்கிய தேசியக் கட்சி தரப்பினருக்குப் பாரிய அநீதி ஏற்படுவதாக அவர் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.