கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொலிஸ் செயற்பட்ட விதத்தில் சமூகத்தின் முன் பொலிஸார் தொடர்பில் நல்லதொரு பிம்பத்தை கட்டியெழுப்ப முடிந்ததாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்குடா பிரதேசத்தில் நேற்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.