Our Feeds


Friday, October 11, 2024

SHAHNI RAMEES

தேசியப் பட்டியலில் நாமல்...!

 

பொதுத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் எண்ணிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.



அந்தப் பட்டியலில் 29 பேரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. 



நாமல் ராஜபக்ஷ, காமினி லொக்குகே, திஸ்ஸ விதாரண, திஸ்ஸ குட்டியாராச்சி, சாகர காரியவசம், ஜெயந்த கெட்டகொட ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கபட்டுள்ளன.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »