கனமழையுடன் களனி ஆறு நிரம்பி வழிவதால், கடவத்தை நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள் கடுவெல வீதியை விட்டு வெளியேறுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடுவெலவில் இருந்து கடவத்தைக்குள் கனரக வாகனங்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.