Our Feeds


Monday, October 7, 2024

SHAHNI RAMEES

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இராஜினாமா!

 

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்ன தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »