Our Feeds


Thursday, October 10, 2024

Zameera

ஷெஹான் சேமசிங்க: பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை


 எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தீவிர அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்றும், அநுராதபுரம் மக்களுக்காக பாடுபடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »