Our Feeds


Monday, October 21, 2024

Zameera

கொழும்பு - மருதானை ரயில் சேவை தாமதம்


 கொழும்பு - மருதானை இடையிலான ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக,தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்கள கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.


தற்போது பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »