ஐக்கிய அமெரிக்க பசுபிக் படையணியின் கட்டளை அதிகாரியும் கடற்படை தளபதியுமான அத்மிரால் ஸ்டீவ் கெய்லர் இன்றைய தினம் (10) இலங்கை வரவுள்ளார்.
2021 ஆம் ஆண்டின் பின்னர், இலங்கைக்கு வருகை தரும் உயர்மட்ட இராணுவ அதிகாரியாக இவர் கருதப்படுகிறார்.
வலுவான, நிலையான, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்காக அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அவரது விஜயம் அமைந்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
Thursday, October 10, 2024
அமெரிக்க கடற்படை அட்மிரல் இன்று இலங்கை வருகை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »