Our Feeds


Friday, October 11, 2024

SHAHNI RAMEES

பைசர் முஸ்தபா & செந்தில் தொண்டமானுக்கு தேசிய பட்டியல் ...!

 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன யாப்பா ஆகியோரின் பெயரும் இப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.


1.தினேஷ் குணவர்தன

2.ஷியாமலா பெரேரா

3.மொஹமட் பைசர் முஸ்தபா

4. டிரான் அலஸ்

5.மஹிந்த யாப்பா அபேவர்தன

6.ஜயந்த வீரசிங்க

7.செந்தில் தொண்டமான்

8.சுரேந்திர ராகவன்

9.ரொனால்ட் சித்ரஞ்சன் பெரேரா

10.ரவி கருணாநாயக்க

11.தலதா அத்துகோரள 

12.கனிஷ்க சுரனிமல் ராஜபக்ஷ

13.மொஹமட் முஸ்தபா அன்வர்

14.நிசங்க நாணயக்கார

15.சாகல அபேவிக்ரம

16.சிறிபால அமரசிங்க

17.வீரகுமார திஸாநாயக்க

18.ரஷ்தான் ரஹ்மான்

19.நிமல்கா பெர்னாண்டோ

20.தமயந்தி ஜெயசேகர

21.நியூட்டன் பீரிஸ்

22.லெஸ்லி தேவேந்திர

23.மஹிந்த செனரத் பண்டார

24.ஆதம்பாவ லெப்பை திரு

25.மொஹமட் முஸம்மில்

26. வெல்லாலகே பந்துல

27.சிறிமசிறி ஹப்புஆராச்சி

28.பியுமி செனரத் சமரதுங்க

29.கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »