Our Feeds


Wednesday, October 9, 2024

SHAHNI RAMEES

மைக் சின்னத்தில் போட்டியிடும் ரஞ்சன் ராமநாயக்க?

 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல

நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐக்கிய ஜனநாயக குரல் என்ற புதிய அரசியல் கட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.


மைக் சின்னத்தில் போட்டியிடும் அக்கட்சி, வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »