Our Feeds


Sunday, October 6, 2024

SHAHNI RAMEES

முன்னாள்.எம்.பி ஜோன்ஸ்டனிடம் 8 துப்பாkகிகள்...

 


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள்

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கடந்த அரசாங்கத்தில் 8 துப்பாக்கிகளை பெற்றுள்ளார்.




ஆயுதங்களை மீள கையளிக்குமாறு அரசாங்கம் விடுத்த அழைப்பையடுத்து துப்பாக்கிகள் பெற்றவர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »