Our Feeds


Monday, October 7, 2024

Zameera

இணையவழி பண மோசடி: 19 சீன பிரஜைகள் கைது


 இணையவழி பண மோசடி குற்றச்சாட்டில் 19 சீன பிரஜைகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

சந்தேகநபர்கள் நாவல கொஸ்வத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »