Our Feeds


Wednesday, October 2, 2024

Zameera

பிரவீன் ஜயவிக்ரமவுக்கு 1 வருட தடை




 ஐசிசி ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரமவுக்கு 1 வருடத்திற்கு தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »