இன்று தலைநகர் டெல்அவிவில் திரண்ட லட்சக் கணக்கான
உடனடி யுத்த நிறுத்தம் வேண்டும்.
இஸ்ரேல் ராணுவம் காஸாவை விட்டு வெளியேற வேண்டும்.
தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டங்கள் 7வது நாளாக இன்றும் தொடர்கின்றன.
ShortNews.lk