புதிய ஜனாதிபதிக்கு இடம் கொடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்திலிருந்து தனது உடைமைகளுடன் வெளியேறினார்.
ஜனாதிபதிக்குரித்தான அனைத்து வாகனங்களையும் கையளித்த நிலையில் அவர் தனது உத்தியோக இல்லத்துக்குச் சென்றார்.
ShortNews.lk