மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை வழங்கும் நோக்கில் இன்று கண்டியில் இடம்பெற்று வரும் சஜித் பிரேமதாசவின் பேரணியில் மேடையேறி பிரச்சாரத்தில் பங்கேற்றார்.
ShortNews.lk