Our Feeds


Tuesday, September 24, 2024

SHAHNI RAMEES

#BREAKING: பாராளுமன்றம் கலைகிறது - ஜனாதிபதி கையொப்பமிட்டார்!

 



பாராளுமன்றதத்தை கலைக்கும் விசேட வர்த்தமானியில்

ஜனாதிபதி அனுரகுமார சற்றுமுன் கையொப்பமிட்டார்.


அந்த வர்த்தமானி அச்சிடலுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.


இதன்படி , இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »