எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மிக முக்கிய கட்சியான தமிழரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு.
இன்று இடம்பெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில் குறித்த முடிவு எட்டப்பட்டதாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ShortNews.lk