Our Feeds


Thursday, September 19, 2024

Zameera

வெள்ளியன்று பாடசாலைகளுக்கு விடுமுறை


 நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது எனவும்  மீண்டும் திங்கட்கிழமை (23) ஆரம்பிக்கப்படும் எனவும்  கல்வியமைச்சு அறிவித்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »