Our Feeds


Wednesday, September 11, 2024

Zameera

கொழும்பு கோட்டை புகையிரத சேவையில் தாமதம்

கரையோரப் பாதையில் கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் ரயில் தண்டவாளம் உடைந்தமையே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »