வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 7000 மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு அதிகபட்சமாக பதினைந்து இலட்சம் ரூபாய் வரை ஐந்து பிரிவுகளின் கீழ் கடன் பெறலாம் என்றும் பதினெட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, September 9, 2024
வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »