Our Feeds


Thursday, September 19, 2024

Zameera

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை


 ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக நீண்ட தூரப் பயணச் சேவைகளுக்காக மேலதிக பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது

இதேவேளை, தனியார் பேருந்து ஊழியர்கள் வாக்களிக்க செல்வதன் காரணம் தேர்தல் தினத்தன்று மேலதிக தனியார் பஸ் சேவைகள் இடம்பெறாது என தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »