Our Feeds


Wednesday, September 11, 2024

Zameera

திருட்டு அரசியலுக்கு முடிவு கட்டும் சந்தர்ப்பம் வந்துள்ளது


 பல வருடங்களாக உங்களை ஏழ்மையில் வைத்திருந்த திருட்டு அரசியலுக்கு முடிவு கட்டும் சந்தர்ப்பம் வந்துள்ளதாக சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »