Our Feeds


Thursday, September 26, 2024

SHAHNI RAMEES

தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு!

 

சந்தையில் தேங்காய் எண்ணெய்யின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேங்காய் எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னதாக ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் 610 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.

எவ்வாறாயினும், தற்போது ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய்யின் விலை 700 முதல் 800 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தேங்காய் எண்ணெய் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் மேலும் தெரிவிக்கின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »