தேர்தல் தினத்தன்றோ அல்லது தேர்தலின் பின்னரோ நாட்டில் அவசர நிலைமை ஏற்பட்டால் அல்லது அமைதியின்மை ஏற்பட்டால் கலகம் அடக்கும் பொலிஸாரை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சட்ட ஒழுங்கை பாதுக்காக விசேட பொலிஸ் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பதுடன், தேவையான சந்தர்ப்பங்களில் முப்படையினரை சேவையில் ஈடுபடுத்துவோம்.
இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக 63000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.
Thursday, September 19, 2024
தேர்தல் தினத்தில் கலகமடக்கும் பொலிஸார் பணியில்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »