வாக்களிப்பு தினத்தன்றும் வாக்களிப்பின் பின்னரும் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.
வீடுகளிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அவசியமின்றி பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகளை அவதானிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஒன்றுக்கூடி தேர்தல் முடிவுகளை பார்வையிட்டு மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் அவர்களை கைதுசெய்ய பொலிசார் நடவடிக்கை எடுப்பார்கள்.
அவசர நிலைமைகளில் முப்படையினர் அழைக்கப்படுவார்கள்.
Thursday, September 19, 2024
வாக்களிப்பு தினத்தன்று அநாவசியமாக வெளியில் நடமாடத்தடை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »