Our Feeds


Monday, September 16, 2024

Zameera

ரயில் தடம் புரண்டு போக்குவரத்து பாதிப்பு


 மஹவவில் இருந்து கோட்டை வரை பயணித்த அலுவலக புகையிரதம் ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதால் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ரயில் பாதையும் சேதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »