இராஜாங்க அமைச்சர்கள் நீக்கம் - ரணில் அதிரடி!
இந்திக்க,அனுருத்த,சிறிபால,கம்லத்,மொஹான்பிரியதர்ஷன,பிரேமலால் ஜயசேகர ஆகிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதியினால் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பில் தனக்குள்ள அதிகாரங்களின்படி ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளாரென அறிவிக்கப்படுகிறது.