Our Feeds


Thursday, September 19, 2024

Zameera

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்

  

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலநடுக்கமானது இன்று (19) மதியம் ரிச்டர் அளவில் 6.0 ஆக பதிவானதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் அந்நாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »