Our Feeds


Friday, September 13, 2024

SHAHNI RAMEES

இலங்கை இராணுவத்திற்கு புதிய தலைமை அதிகாரி நியமனம்!

 

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக இலங்கை சின்ஹா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார இராணுவத் தளபதியினால் நியமிக்கப்பட்டார்.



அவரது நியமனம் 2024 செப்டெம்பர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என இலங்கை இராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »