Our Feeds


Friday, September 6, 2024

Zameera

உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் கோரல்


 க.பொ.த உயர் தரப்பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பங்களை 2024.09.04 ஆம் திகதி மதல் 2024.09.23 ஆம் திகதி வரை https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »