Our Feeds


Monday, September 9, 2024

Zameera

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: வேட்புமனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்


 எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது இன்று (09) ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இன்று முதல் நண்பகல் 12.00 மணி வரை காலி மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »